ஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்

Home  >>  Uncategorized  >>  ஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்

ஸ்ரீ கண்டிநத்தம் அருள்வாக்கு தெய்வம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில்

On September 1, 2016, Posted by , In Uncategorized, With No Comments

 

நாளை 02/09/2016காலை 4.00 முதல் 6.00 க்குள் கோ பூஜையும் காலை 9.30  மணிக்கு அபிஷேக ஆராதனையும் காலை 10.00 அருள்வாக்கு  தெய்வம் அம்மா அவர்களின் அருள்வாக்கும்  மதியம் 01.30 மணிக்கு  அன்னதானமும் மாலை 06.00 மணிக்கு மஹா தீபாராதனையும் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் அம்மாவை தரிசித்து அருளை பெறுமாறு அழைக்கின்றோம்.

Leave a Reply