அருள்வாக்கு நேரம் மற்றும் தினங்கள்

Home  >>  Srikandi Natham Nagathamman Temple  >>  அருள்வாக்கு நேரம் மற்றும் தினங்கள்

அருள்வாக்கு நேரம் மற்றும் தினங்கள்

ஸ்ரீ கண்டிநத்தம் அருள்மிகு அன்னை மஹாசக்தி நகாத்தம்மன் திருக்கோவிலில் செவ்வாய்,வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.00 மணிமுதல்மதியம் 01.00 மணிவரை அருள்வாக்கு நடைபெறஉள்ளது.அருள்வாக்கு பெற விருப்பம் உள்ளவர்கள் யாரிடமும் தங்கள் குறைகளை கூறவேண்டாம்.நேரடியாக கோவிலுக்கு வந்து அமர்ந்து இருந்தால் அம்மா அவர்களை அழைத்து அவர்களது குறைகள்,கஷ்டங்கள் என்ன வென்றுகூறி அது எதனால் ஏற்பட்டது என்பதையும் கூறி அதற்கான தீர்வுகளை வழங்கி ஆசிர்வத்து,அருள்புரிவார்கள்.கோவில் மற்றும் அருள்வாக்கு பற்றி மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள செல்:9443634929

Leave a Reply