கே & ப

Home  >>  கே & ப

பக்தர்கள்கவனத்திற்கு

மடிக்கனிகைபேசிகமெரா மற்றும் பிற மின்னணு சாதனங்கள் திருகோவில் ஆலயவளாகத்தில் உபயோககிக்க தடை செய்யபட்டுள்ளது.

செய்யவேண்டியவை

கோயிலுக்கு வரும் முன்குளித்துசுத்தமானஆடைஅணிந்துவரவும்.கோயில்ஒருபுனிதமானஇடம்என்பதைகவனத்தில்கொண்டுகோவியிலுக்குவரும்பொழுதுஅதற்குதகுந்தாற்போல்நாகரிகமானஉடைஅணிந்துவரவும்.

கோயில்வளாகத்தில்இருக்கும்போதுபக்தர்கள்அமைதியும், பொறுமையும்கடைபிடிக்குமாறுகேட்டுகொள்ளபடுகிறது.

அருள்வாக்குகேட்கஅமர்ந்திருக்கும்பொழுதுபக்தர்கள் அம்மனுக்குஉகந்தநாகாத்தம்மன்பாதம்நமஸ்தேமற்றும்ஸ்ரீநாகாத்தம்மன்துணைஎன்னும்மந்திரத்தைஅம்மனைமனத்தில்நிறுத்திதியானிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

தவிர்க்கவேண்டியவை