SRIKANDI NATHAM NAGATHAMMAN MOOLA MADHIRAM
தந்னோ நாகாத்தம்மன் ப்ரசோதயாத் !!!

அருள்வாக்கு தினங்கள்

அருள்வாக்கு தெய்வம் அன்னை மஹா சக்தி நாகாதம்மன் திருக்கோவில் ஸ்ரீகண்டி நத்தம் கிராமம், கோவில் கடம்பனூருக்கு வடக்கில் கீழ்வேளுர் வட்டம், நாகை மாவட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அன்னை தனது வாக்கினையும் பரிகாரங்களையும் திருக்கோவில் வளாகத்தில் அருள்வாக்கு அம்மாவின் உருவில் எழுந்தருளி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, செவ்வாய், மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 09.00 முதல் மதியம் 01.00 வரை அருள்வாக்கு வழங்கி வருகிறார்.

173K
அருள்பேற்ற பக்தர்கள்
8
சேவை மன்றம்
365days
அன்னாதானம்
100%
பலன்தரும் அருள்வாக்குகள்